Mar 15, 2006

வேட்டையாடு விளையாடு - பாடல்கள்

(Recommended to be viewed using Internet Explorer; Firefox-No.)

1) நெருப்பே - சௌம்யா ராவ் & சாய்

பாடலின் ஆரம்பம் 'ஐயோ பத்திக்கிச்சு' போல இருக்கிறது. 'தூது வருமா' போன்ற க்ளப் பாடலாக இருக்கலாம்.. ஆனால் சௌம்யாவின் நளினமான குரலும் ('களுக்' சிரிப்பு அட அட அட..) சாயின் கெட்டியான, கார்த்திக்-போன்ற குரலும் (நடுவில் வரும் ஊளை வித்தியாசமான முயற்சி..) இதை ஒரு அருமையான பாடலாக மாற்றுகின்றன. 2:45 முதல் 3:24 வரை வரும் ஜுகல்பந்தி பாடலின் ஹைலைட்.

80% மதிப்பெண்.

2) உயிரிலே - மஹாலக்ஷ்மி ஐயர் & ஸ்ரீநிவாஸ்

உயிர் உருவாகும் இதயத்துடிப்போடு ஆரம்பிக்கிறது.. மிகக் குறைவான இசையோடு பாடகர்களின் வருகை. இரவில் தூக்கத்திற்கு முன்பு கேட்கக்கூடிய பாடல். பாடலாசிரியர், பாடியவர்கள் மற்றும் இசையமைப்பாளர் பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ரகம். சில இடங்களில் 'காதலா காதலா' (அவ்வை சண்முகி) நினைவுக்கு வந்தாலும் அதை விட இன்னும் இனிமையானது.

90% மதிப்பெண்.

3) வெண்ணிலவே/மஞ்சள் வெயில் - ஹரிஹரன்

விஜய்/நகுல் மெதுவாக ஆரம்பித்துவைக்க இசை மற்றும் ஹரிஹரனின் உச்சஸ்தாயி குரலில் உடனே சூடுபிடிக்கிறது. 'என்னைக் கொஞ்சம்' & 'ஒரு மாலை' போல முதல்முதலில் காதல்வயப்பட்ட ஒருவனின் உணர்வுகள் தாமரையின் வரிகளில் உணர்வுபூர்வமாக வெளிப்படுகின்றன.

உதா:
'உலகத்தின் கடைசிநாள்
இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும்
ஏதொ ஒன்று குறையுதே..' :-)

எனக்கு மிகப் பிடித்த பாடல்.

96% மதிப்பெண்.

4) பார்த்த முதல்நாளே - 'பாம்பே' ஜெயஸ்ரீ & உன்னி மேனன்

கௌதம் "'சுட்டும் விழி' போல ஒரு பாட்டு போட்டுக் கொடுங்க" என்று ஹாரிஸைக் கேட்டிருப்பார் போல.. அந்தப் பாடலை நினைவுபடுத்தினால் கூட இதில் சிறப்பு என்னவென்றால் கணவன் -மனைவி காதலை மிக இனிமையாகச் சொல்லும் அர்த்தம் பொதிந்த கவிதையான பாடல்..

உதா:
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரிப்பாய்
தூங்காமல் அதைக் கண்டு ரசிப்பேன்..
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்..

புல்லரிக்குதுங்கோ..

95% மதிப்பெண்.

5) கற்க கற்க - தேவன் & திப்பு

கமலுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அறிமுகப் பாடல். அமெரிக்க சாயலில் 'ராப்' இசையைப் பயன்படுத்துவதில் யுவனை மிஞ்சிவிட்டார் ஹாரிஸ்.. திறமை வாய்ந்த, நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிப் புகழும் பாடல்.

80% மதிப்பெண்.

மொத்தத்தில் இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் #1 ஆல்பம். புதுப்புது சத்தங்களை அறிவுபூர்வமாக பயன்படுத்தியுள்ளார் ஹாரிஸ்.ஹாரிஸ்-கௌதம் கூட்டணி இம்முறையும் வெற்றிவாகை சூடியுள்ளது. படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..



Happy Holi to those of you who celebrate it!! (Colors not allowed to be sold in US, so no real holi this time..)

Also, Happy Birthday to Aamir Khan !! How would it be when Aamir 'dances' to the tune of 'Suttum vizhi' for the Hindi version of Ghajini?
(Khoon se holi math khel naa..) :-)

11 comments:

NaiKutti said...

raju, why did u put 'NO' for firefox?... I am able to view it perfectly OK :-)... if it was the tamil fonts then u can enable tamil fonts in firefox (tools-options-advanced-general- languages) and then add tamil to it...

it works perfectly OK like in IE...

Ram C said...

enjoyed bombay jayashree's voice as well as the lyrics of that song.. too good.

Anonymous said...

First time here.

Yes, ths songs are really nice, except the fact tht they remind u some of his old songs and some AR's songs .

If you are interested, read my review here: http://vicky.in/dhandora/?p=104

--Vignesh

Me too said...

I like 2, 3 & 5 so far. HJ & BJ songs always take time to grow on me!

'Unga domain cricket pathi naan post potten, enga AK-kku neenga wish pottuteengala?!'

Raju said...

Karthik, thanks for the info. But, I think my version (1.5.0.1) still doesnt allow proper viewing of tamil fonts. I have seen different versions of firefox in my friend's computers. May be I should get it? What is ur version?
-----------------------------------------------------------------------------------------
Raz, Kamal-Jo pair, with Gautam's special handling of Jo's role would be something I am also looking forward to. My only wish is that, he doesnt kill her in this movie atleast.
--------------------------------------
Venkatrangan, yeah.. I agree with you, though I would say I am disappointed since PKS.. PKS, Alavandan, Panchathanthiram, Anbe Sivam and Mumbai Express had less than average songs in Kamal's own standard. It is almost 10 years since I liked all of Kamal movie's songs (last was Indian).

Raju said...

Ram, yeah.. her voice was good in the song, but I felt a shade worse than 'Suttum vizhi'.. she was minimally husky in 'suttum vizhi'.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Vignesh, Welcome here.
I agree with you.. nowadays, there are hardly any songs which dont remind us of some old songs.. Harris, Yuvan and even ARR doesnt escape from that.
I will read your review soon..
-------------------------------
Aparna, '4' kku importance koduthu konjam kettu parunga.. I am sure u will like it soon..

AK? Puriyalaiye..

Anonymous said...

yeah, vettaiyadu villaiyadu songs are good, lets wait for the movie. The movie that I am most anticipating is Pudhupettai, hope it turns out to be good. the trailer looks good, lets wait for hte movie. I dont know why aamir khan wanted to do ghajini in hindi, hopefully he does better than surya, i didn't really like ghajini. Raju, have you seen RDB yet? I am waiting for the dvd to come out.

Raju said...

Nitin, I am eagerly waiting for the movie.. I wish it is released on the Tamil New Year, not on April 7th..

Pudhupettai looks promising.. that is another 'must see' in my list..

Since I hadnt watched Memento, I liked Ghajini, except may be the closing minutes. Aamir would have probably seen scope for a great performance.

I have watched RDB.. the DVD is out and is good. Check it out in the grocery stores.
------------------------------------------------------------------------------------
Veda, I strongly recommend the audio of this movie. I am sure it has something for everyone's taste.

Anonymous said...

மறுபடியும், மறுபடியும் கேட்கும் போது, "பார்த்த முதல்நாளே" மற்ற பாடல்களை விஞ்சி நிற்கிறது.

"மஞ்சள் மாலை வெயில்" பாடலின் நடுவில் வரும் interlude beat பாய்ஸ் படப் பாடல் ஒன்றை நினைவுபடுத்துகிறது.

Anonymous said...

Keep up the good work » » »

Anonymous said...

Wonderful and informative web site. I used information from that site its great. mesotherapy injection gun italy Aaa comparison.com linkdomain price viagra Mesotherapy in arizona Nz motels hotels wheelchair accessible Computer programming info Parts for awnings Vintage black girls Acuvue acuvue lens mesotherapy under eye Alain+mikli+eyeglasses English football training san ramon homes Ipl rosacea Jeep liberty top speed Furnishings inspirations rug area