Aug 25, 2005

ஒரு ஸோக்கு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கமலஹாசனோட புது கன்னட படத்தைப் பத்தி கீர்த்தியோட ஒரு போஸ்ட்-ல டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கும்போது நாராயணன் அவருக்குத் தெரிஞ்ச ரெண்டு கன்னட வார்த்தைகளைச் சொன்னார்.. அது ரெண்டும் பந்தியிலே உக்கார்ந்து சாப்பிடும்போது மட்டும்தான் உதவும்.. அப்படிப்பட்ட வார்த்தைகள்.. அதைக் கேட்டதும் எனக்கு ஒரு பழைய ஜோக் ஞாபகம் வந்தது..

ஒருத்தர் நல்லா டிரெஸ் பண்ணிட்டு எங்கே கல்யாணம் நடந்தாலும் சாப்பாட்டுக்கு கரெக்டா போயிடுவார்.. விசேஷம் என்னன்னா அழையா விருந்தாளி. அதே அவருக்கு ஒரு ஹாபி மாதிரி.. ஒருதடவை பெங்களூர் போறார்.. அங்கேயும் தன் கைவரிசையைக் காட்டலாம்னு ஒரு கல்யாணத்துல புகுந்துக்குறார்.. அது ஒரு கன்னட வீட்டுக் கல்யாணம்.. மெதுவா போய் பந்தியில் உக்காந்து ஒரு வெட்டு வெட்ட ஆரம்பிக்கிறார்.. பரிமாற வருபவர் ஒரு கன்னட சமையல்காரர்.. எல்லார்கிட்டேயும் "சாக்கா பேக்கா"ன்னு கேட்டுண்டே வர்றார்.. ('சாக்கா'ன்னா போதுமான்னும் 'பேக்கா'ன்னா வேணுமான்னும் அர்த்தம்). நம்ம நண்பர் அவருக்குப் பக்கத்துல இருக்கிறவர் பேக்குன்னு சொன்னதும் அவருக்குப் பரிமாறப்படுவதைப் பார்க்கிறார்.. அவர்கிட்டே சாக்கா பேக்கான்னு கேட்டா "சாக்குல ரெண்டு பேக்குல ரெண்டு குடுங்க"ன்னு வடிவேலு பாணியில எடுத்து விடுறார் பாருங்க..

அப்புறம் என்ன.. அப்போ கிடைச்ச தர்ம அடியில தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணத்துல கூட இப்பல்லாம் சாப்பிடறதில்ல....

12 comments:

S.G.Ramkumar said...

ammmmmaaaaaaaaaa....
ratham varra alavakku kadichittingalae..

Raju said...

Ram, joke sonna sirikkanum.. ippadi azha-k-koodathu..

tt_giant said...

:)).

Pandiarajan yedho oru padthula indha maari thaan kalyaana mandapam poi "moi" vaanguvaaru..

Ram C said...

LOL...

Raju said...

Deepak.. yeah, was it "Oorai therinjukkittenn"?

Ram, :-)

tt_giant said...

i dont remember the title.. but i think it had janakaraj too?

great escape from katrina kaif!

Anonymous said...

yeah, i remember that movie, where pandiarajan, and senthil go to kalyanams. tt_giant, what do you mean great escape from katrina kaif! any reference to the hurrican katrina?

Raju said...

Deepak.. Saw Katrina's route.. nalla velai.. But again bad time for panhandle..

Nitin, adhey adhey adhedhaan..

Narayanan Venkitu said...

Funny...and I was wondering what I said...and then the link helped.!

I was always fascinated by the Kannada Language. Wondering what the base is.

Raju said...

Yes, Narayanan.. when you mentioned those words, i had a real good laugh and immediately remembered this movie..
Though my mother tongue is Kannada, I can say that the base is Tamil.. a little bit of research and the Tamilians can understand a good amount of kannada.

Anonymous said...

Looking for information and found it at this great site...
» »

Anonymous said...

That's a great story. Waiting for more. » » »